Tamil Dictionary 🔍

மதமத்தன்

mathamathan


மதத்தினால் மயங்கிக் கிடப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதத்தினால் மயங்கிக்கிடப்பவன். (யாழ். அக.) One who forgets himself in pride;

Tamil Lexicon


mata-mattaṉ
n. mada-matta
One who forgets himself in pride;
மதத்தினால் மயங்கிக்கிடப்பவன். (யாழ். அக.)

DSAL


மதமத்தன் - ஒப்புமை - Similar