மதோன்மத்தன்
mathonmathan
மிகு களிப்புடையோன் ; செருக்கு மிக்குடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்களிப்புடையவன். 1. Man in exultant or ecstatic condition; மிக்க செருக்குடையவன். 2. Arrogant person;
Tamil Lexicon
s. see under மதம்.
J.P. Fabricius Dictionary
matōṉmattaṉ
n. madōnmatta. (சங்.அக.)
1. Man in exultant or ecstatic condition;
பெருங்களிப்புடையவன்.
2. Arrogant person;
மிக்க செருக்குடையவன்.
DSAL