Tamil Dictionary 🔍

மததயிலம்

mathathayilam


யானையின் மதநீர் ; விந்து , வீரியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மதநீர். பாயுங் களிற்றின் மததயிலம் பாயப்பாய வாரீரே (கலிங். 493).

Tamil Lexicon


mata-tayilam
n. id.+.
See மதநீர். பாயுங் களிற்றின் மததயிலம் பாயப்பாய வாரீரே (கலிங். 493).
.

DSAL


மததயிலம் - ஒப்புமை - Similar