Tamil Dictionary 🔍

மங்கலன்

mangkalan


நாவிதன் ; செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See மங்கலியன். (W.) செவ்வாய். (பிங்.) 1. The planet Mars;

Tamil Lexicon


s. Mars, the planet, செவ் வாய்; 2. a barber, அம்பட்டன். மங்கலவாரம், Tuesday, as the day of Mars; 2. see under மங்கலம்.

J.P. Fabricius Dictionary


, [mangkalaṉ] ''s.'' The planet Mars, செவ் வாய். W. p. 631. MANGALA. 2. (சது.) A barber, நாவிதன்.

Miron Winslow


maṅkalaṉ
n. maṅgala.
1. The planet Mars;
செவ்வாய். (பிங்.)

2. See மங்கலியன். (W.)
.

DSAL


மங்கலன் - ஒப்புமை - Similar