மாதங்கன்
maathangkan
கீழ்மகன் ; வேடன் ; அரசமாதுக்கும் வேடனுக்கும் பிறந்தோன் ; புலையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்மகன். 3. Base, mean man; சண்டாளன். 2. Outcaste; க்ஷத்திரியப்பெண்ணுக்கும் வேடனுக்கும் பிறந்தோன். 1. Person of mixed caste, the mother being of the Kṣattiriya caste and the father of the hunter tribe; வேடன். 4. Hunter, fowler;
Tamil Lexicon
s. a mongrel, the mother being of the Rajput caste and the father of the hunter's tribe; 2. a low man; 3. a hunter, a fowler. மாதங்கர், the wicked, the base; chandalas, சண்டாளர். மாதங்கி, மதங்கி, Durga; 2. Kali.
J.P. Fabricius Dictionary
, [mātangkaṉ] ''s.'' A mongrel--the mother being of the Rajput caste, and the father of the hunter's tribe, அரசமாதுக்கும் வேடனுக் கும் பிறந்துசெருப்புத்தைப்போன். 2. A low caste man, கீழ்மகன். 3. A hunter, a fowler, வே டன். ''(Sa. Matanga.) (p.)''
Miron Winslow
mātaṅkaṉ
n. mātaṅga. (யாழ்.அக.)
1. Person of mixed caste, the mother being of the Kṣattiriya caste and the father of the hunter tribe;
க்ஷத்திரியப்பெண்ணுக்கும் வேடனுக்கும் பிறந்தோன்.
2. Outcaste;
சண்டாளன்.
3. Base, mean man;
கீழ்மகன்.
4. Hunter, fowler;
வேடன்.
DSAL