Tamil Dictionary 🔍

மாங்கன்

maangkan


. See மாங்காய், 3, 4. (யாழ். அக.) படகின் முற்பாகம்போன்ற வடிவுள்ள மீன்வகை. (J.) A fish that resembles the prow of a boat;

Tamil Lexicon


, [māngkṉ] ''s. [prov.]'' A kind of fish, ஓர் மீன். 2. The kidney, மாங்காயீரல்.

Miron Winslow


māṅkaṉ
n. Pkt. māṅga maṅga.
A fish that resembles the prow of a boat;
படகின் முற்பாகம்போன்ற வடிவுள்ள மீன்வகை. (J.)

māṅkaṉ
n.
See மாங்காய், 3, 4. (யாழ். அக.)
.

DSAL


மாங்கன் - ஒப்புமை - Similar