Tamil Dictionary 🔍

மண்ணுப்பெய்தல்

mannuppeithal


குளிப்பாட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளிப்பாட்டுதல். மண்ணு நீராகலழ னை மண்ணுப்பெய்து (சீவக. 1345). To bathe, wash;

Tamil Lexicon


maṇṇu-p-pey-
v. tr. மண்ணு-+.
To bathe, wash;
குளிப்பாட்டுதல். மண்ணு நீராகலழ னை மண்ணுப்பெய்து (சீவக. 1345).

DSAL


மண்ணுப்பெய்தல் - ஒப்புமை - Similar