மணப்பந்தல்
manappandhal
கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல். (W.) Marriage pavilion erected and decorated for the occasion;
Tamil Lexicon
, ''s.'' A marriage-shed erect ed and adorned for the wedding.
Miron Winslow
maṇa-p-pantal
n. மணம்+.
Marriage pavilion erected and decorated for the occasion;
கலியாணத்தில் இடப்படும் அலங்காரப் பந்தல். (W.)
DSAL