மண்டகம்
mandakam
சருக்கரை போடாத கோதுமைப்பூரி ; அலங்காரப் பந்தல் ; திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம் ; சாவடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்க்கரையிடாத பூரி. (W.) Cake of flour, prepared without sugar; . See மண்டபம்1. மண்டகம் எடுத்த நிலத்தொடும் (S. I. I. i, 150, 61).
Tamil Lexicon
s. a cake of wheat flour without sugar; 2. (Sans.) improperly for மண்டபம், a hall etc.
J.P. Fabricius Dictionary
, [mṇṭkm] ''s.'' A cake of flour without sugar, சர்க்கரைபோடாதபூரி. (சது.)
Miron Winslow
maṇṭakam
n. maṇdaka.
Cake of flour, prepared without sugar;
சர்க்கரையிடாத பூரி. (W.)
maṇṭakam
n.
See மண்டபம்1. மண்டகம் எடுத்த நிலத்தொடும் (S. I. I. i, 150, 61).
.
DSAL