Tamil Dictionary 🔍

முண்டகம்

mundakam


முள் ; முள்ளுடைத் தூறு ; தாழைமரம் ; தாமரை ; காண்க : நீர்முள்ளி ; கழிமுள்ளி ; கருக்குவாய்ச்சிமரம் ; பதநீர் ; கள் ; கருப்புக்கட்டி ; நெற்றி ; தலை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; வாழை ; கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கழிமுள்ளி. மணிப்பூ முண்டகத்து (மதுரைக். 96). 6. Indian nightshade. பதநீர். (சங். அக.) 8. Sweet toddy; கள். (பிங்.) 9. cf. maṇda. Toddy; கருப்புக்கட்டி. (சங். அக.) 10. Jaggery from palmyra; நெற்றி. (பிங்.) முண்டகக் கண்ணா போற்றி (குற்றா. தல. திருமால். 141). 1. Forehead; தலை. (அருநி.) 2. Head; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad, one of 108; வாழை. (மலை.) 4. Plantain; கடல். (அக. நி.) Sea; See நீர்முள்ளி. (திவா.) முண்டகங் கரும்பெனத் துய்த்து (கல்லா. 62, 14). 5. Waterthorn. தாமரை. முண்டகவதன மழகெழ (திருவாலவா. 38, 58). 4. Lotus; See தாழை, 1. (பிங்.) கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் (குறுந். 51). 3. Fragrant Screw-pine. முள்ளுடைத்தூறு. (பிங்.) 2. Thorn bush; முள். முண்டக விறும்பி னுற்று (அரிச். பு. வேட்டஞ். 36). 1. Thorn; See கருக்குவாய்ச்சி. (அக. நி.) 7. Jagged jujube.

Tamil Lexicon


s. lotus, தாமரை; 2. honey of flowers, பூந்தேன்; 3. a thorny plant, solanum indicum, முள்ளிச்செடி; 4. a thorn-bush; 5. the forehead, நெற்றி; 6. ocean, கடல்; 7. the pandanus, தாழை. முண்டகன், an epithet of Brahma. முண்டகாசனை, Lakshmi, the lotusseated.

J.P. Fabricius Dictionary


, [muṇṭakam] ''s.'' Lotus, தாமரை. 2. Honey of flowers; palm-tree-sap, கள். 3. A tree, Pandanus, தாழை. 4. A thorn-bush, முட்செடி. 5. A thorny plant, Solanum Indicum. 6. The forehead, நெற்றி. (சது.)

Miron Winslow


muṇṭakam
n. prob. முள்+அகம்.
1. Thorn;
முள். முண்டக விறும்பி னுற்று (அரிச். பு. வேட்டஞ். 36).

2. Thorn bush;
முள்ளுடைத்தூறு. (பிங்.)

3. Fragrant Screw-pine.
See தாழை, 1. (பிங்.) கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் (குறுந். 51).

4. Lotus;
தாமரை. முண்டகவதன மழகெழ (திருவாலவா. 38, 58).

5. Waterthorn.
See நீர்முள்ளி. (திவா.) முண்டகங் கரும்பெனத் துய்த்து (கல்லா. 62, 14).

6. Indian nightshade.
See கழிமுள்ளி. மணிப்பூ முண்டகத்து (மதுரைக். 96).

7. Jagged jujube.
See கருக்குவாய்ச்சி. (அக. நி.)

8. Sweet toddy;
பதநீர். (சங். அக.)

9. cf. maṇda. Toddy;
கள். (பிங்.)

10. Jaggery from palmyra;
கருப்புக்கட்டி. (சங். அக.)

muṇṭakam
n. muṇdaka.
1. Forehead;
நெற்றி. (பிங்.) முண்டகக் கண்ணா போற்றி (குற்றா. தல. திருமால். 141).

2. Head;
தலை. (அருநி.)

3. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

4. Plantain;
வாழை. (மலை.)

muṇṭakam
n.
Sea;
கடல். (அக. நி.)

DSAL


முண்டகம் - ஒப்புமை - Similar