Tamil Dictionary 🔍

மண்டூகம்

mantookam


தவளை ; மூடன் ; காண்க : மண்டூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மண்டூரம் (யாழ். அக.) தவளை. (பிங்.) 1. Frog

Tamil Lexicon


s. a frog, தவளை; 2. same as மண்டூரம். மண்டூகர், s. a Rishi.

J.P. Fabricius Dictionary


கீச்சுக்கிட்டம், தவளை.

Na Kadirvelu Pillai Dictionary


, [maṇṭūkam] ''s.'' A frog, தவளை. W. p. 634. MAN'DOOKA.

Miron Winslow


maṇṭūkam
n. maṇdūka.
1. Frog
தவளை. (பிங்.)

2. Fool
மூடன் Colloq.

maṇṭūkam
n.
See மண்டூரம் (யாழ். அக.)
.

DSAL


மண்டூகம் - ஒப்புமை - Similar