Tamil Dictionary 🔍

மண்டைதுள்ளுதல்

mantaithulluthal


செருக்கு மிகுதல். மண்டைதுள்ளிப்போகாதே (கோவ. க. 88). To be haughty;

Tamil Lexicon


maṇṭai-tuḷḷu-
v. intr. மண்டை+.
To be haughty;
செருக்கு மிகுதல். மண்டைதுள்ளிப்போகாதே (கோவ. க. 88).

DSAL


மண்டைதுள்ளுதல் - ஒப்புமை - Similar