மண்டலவெழுத்தந்தாதி
mandalaveluthandhaathi
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியெழுத்தும் முதலடியின் முதலெழுத்தும் ஓன்றாய்வரப் பாடப்படும் எழுத்தந்தாதிவகை. (யாப். வி, 52, உரை, பக் 184.) A kind of eḻutt-antāti in which the last letter of the last line of a stanza is the same as the first letter of its first line'
Tamil Lexicon
maṇṭala-v-eḻuttantāti
n. id.+. (Pros.).
A kind of eḻutt-antāti in which the last letter of the last line of a stanza is the same as the first letter of its first line'
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியெழுத்தும் முதலடியின் முதலெழுத்தும் ஓன்றாய்வரப் பாடப்படும் எழுத்தந்தாதிவகை. (யாப். வி, 52, உரை, பக் 184.)
DSAL