Tamil Dictionary 🔍

குடவெழுத்தாணி

kudaveluthaani


தலையிடம் குண்டுகுண்டாய்த்திரண்டிருக்கும் எழுத்தாணி. (W.) Iron style with knobs or balls at the top, one above another, tepering to a point;

Tamil Lexicon


குடங்கட்டிய வெழுத்தாணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An iron-style with knobs or balls at the top, one above another, tapering to a point.

Miron Winslow


kuṭa-v-eḻuttāṇi,
n. id. +.
Iron style with knobs or balls at the top, one above another, tepering to a point;
தலையிடம் குண்டுகுண்டாய்த்திரண்டிருக்கும் எழுத்தாணி. (W.)

DSAL


குடவெழுத்தாணி - ஒப்புமை - Similar