மண்டலவசையந்தாதி
mandalavasaiyandhaathi
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை (யாப். வி, 52, உரை, பக்.184.) A kind of acai-y-antāti in which the last syllable of the last line of a stanza is the same as the first syllable of its first line;
Tamil Lexicon
maṇṭala-v-acai-y-antāti
n. மண்டலம்2+. (Pros.)
A kind of acai-y-antāti in which the last syllable of the last line of a stanza is the same as the first syllable of its first line;
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை (யாப். வி, 52, உரை, பக்.184.)
DSAL