மண்டலமயக்கந்தாதி
mandalamayakkandhaathi
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதி எழுத்து அசை அல்லது சீர் முதலடியின் முதல் எழுத்து அசை அல்லது சீரோடு ஒத்துவருமாறு பாடப்படும் மயக்கந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.) A kind of mayak-k-antāti in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line;
Tamil Lexicon
maṇṭala-mayak-kantāti
n. மண்டலம்2+. (Pros.)
A kind of mayak-k-antāti in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line;
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதி எழுத்து அசை அல்லது சீர் முதலடியின் முதல் எழுத்து அசை அல்லது சீரோடு ஒத்துவருமாறு பாடப்படும் மயக்கந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.)
DSAL