Tamil Dictionary 🔍

எழுத்தந்தாதி

yeluthandhaathi


ஒரு செய்யுளின் ஈற்றெழுத்து அடுத்த செய்யுளின் முதலெழுத்தாகவோ ஓரடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதல் எழுத்தாகவோ வரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு செய்யுளில் ஓரடியினற்றெழுத்து அடுத்த அடியின்முதலெழுத்தாகவரத தொடுப்பது. (யாப். வி. 52, பக். 184.) Concatenation in which the letter at the end of a line of verse begins the next line;

Tamil Lexicon


, ''s.'' The last letter of one verse occurring in the first of the next, ஓர்வகையந்தாதி.

Miron Winslow


eḻuttantāti
n. id.+antādi (Pros.)
Concatenation in which the letter at the end of a line of verse begins the next line;
ஒரு செய்யுளில் ஓரடியினற்றெழுத்து அடுத்த அடியின்முதலெழுத்தாகவரத தொடுப்பது. (யாப். வி. 52, பக். 184.)

DSAL


எழுத்தந்தாதி - ஒப்புமை - Similar