Tamil Dictionary 🔍

மண்டம்

mandam


நீர்மப்பொருளைக் காய்ச்சும்போது அல்லது புளிப்புச் சேர்க்கும்பொழுது மேலெழும் ஏடு ; தயிரேடு ; ஆமணக்கஞ்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரவப்பொருளைக் காய்ச்சும் போது அல்லது புளிப்புச் சேர்க்கும்போது மேலெழும் ஏடு. (W.) 1. Skimmings; scum, froth or foam, as on boiling or fermenting liquids; ஆமணக்கு. (மலை.) 3. Castor plant; தயிரேடு. (W.) 2. Cream of curdled milk;

Tamil Lexicon


s. cream of curdled milk, தயிரேடு; 2. skimmings on boiling or fermenting liquids, ஆடை.

J.P. Fabricius Dictionary


, [maṇṭam] ''s.'' Skimmings, scum, froth or foam, on boiling or fermenting liquids, ஆடை. W. p. 632. MAN'DA. 2. (சது.) Cream of curdled milk, தயிரேடு. ''(p.)''

Miron Winslow


maṇṭam
n. maṇda.
1. Skimmings; scum, froth or foam, as on boiling or fermenting liquids;
திரவப்பொருளைக் காய்ச்சும் போது அல்லது புளிப்புச் சேர்க்கும்போது மேலெழும் ஏடு. (W.)

2. Cream of curdled milk;
தயிரேடு. (W.)

3. Castor plant;
ஆமணக்கு. (மலை.)

DSAL


மண்டம் - ஒப்புமை - Similar