சமண்
saman
அருகமதம் ; அம்மணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்மணம். சமணே திரிவார்கட்கு (தேவா. 552, 10). 2.Nudity; அருகமதம். தருக்கினாற் சமண் செய்து (திவ். பெரியதி. 2, 1, 7). 1. Jainism;
Tamil Lexicon
camaṇ,
n. Pkt. samaṇu šramaṇa.
1. Jainism;
அருகமதம். தருக்கினாற் சமண் செய்து (திவ். பெரியதி. 2, 1, 7).
2.Nudity;
அம்மணம். சமணே திரிவார்கட்கு (தேவா. 552, 10).
DSAL