Tamil Dictionary 🔍

மணிவட்டம்

manivattam


வீரக்கழல் ; சிலம்பு ; சேகண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலம்பு. (W.) 2. Tinkling anklet; வீரக்கழல். (மலை.) 1. Warrior's ankle-ring; சேகண்டி. (W.) 3. Gong;

Tamil Lexicon


, ''s.'' [''in'' திவா. மிசைவடம்.] A warrior's ankle-ring. 2. Tinkling ankle-ornaments, பாதசாலம். 3. A gong.

Miron Winslow


maṇi-vaṭṭam
n. மணி+.
1. Warrior's ankle-ring;
வீரக்கழல். (மலை.)

2. Tinkling anklet;
சிலம்பு. (W.)

3. Gong;
சேகண்டி. (W.)

DSAL


மணிவட்டம் - ஒப்புமை - Similar