மணிவடம்
manivadam
முத்துமாலை ; இரத்தினமாலை ; அக்கமாலை ; உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை ; வீரக்கழல் ; பாதசாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரக்கழல். 5. cf. அணிவடம். Warrior's ankle-ring; இரத்தினசரம். 1. String of gems; உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை. 2. String of Rudrākṣa or other beads; முத்துமாலை. 3. String of pearls; பாதசாலம். 4. Anklet;
Tamil Lexicon
, ''s.'' Any string of beads or pearls.
Miron Winslow
maṇi-vaṭam
n. id.+ (யாழ். அக.)
1. String of gems;
இரத்தினசரம்.
2. String of Rudrākṣa or other beads;
உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை.
3. String of pearls;
முத்துமாலை.
4. Anklet;
பாதசாலம்.
5. cf. அணிவடம். Warrior's ankle-ring;
வீரக்கழல்.
DSAL