மணிச்சட்டம்
manichattam
குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம். Mod. A wooden frame with rows of coloured beads, for teaching arithmetic to children, abacus;
Tamil Lexicon
maṇi-c-caṭṭam
n. மணி+.
A wooden frame with rows of coloured beads, for teaching arithmetic to children, abacus;
குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம். Mod.
DSAL