மணியாசம்
maniyaasam
. 1. See மணியாசுப்பலகை. சுவர்த்தல் முதலியவற்றுக்கு இடும் மெருகு. 2. Polish, as given to plaster on walls;
Tamil Lexicon
com. மணியாசு, s. a polishing board; 2. polish, துலக்கம். மணியாசும் பண்ண, --இட, to give the plaster a polish.
J.P. Fabricius Dictionary
, [mṇiyācm] ''s.'' A polishing board, மணியாசுப்பலகை. 2. Polish, துலக்கம்.''(c.)''
Miron Winslow
maṇi-y-ācam
n. perh. மணி+ asa. (W.)
1. See மணியாசுப்பலகை.
.
2. Polish, as given to plaster on walls;
சுவர்த்தல் முதலியவற்றுக்கு இடும் மெருகு.
DSAL