மணிதுருவிடுதல்
manithuruviduthal
இரத்தினங்களைச் சுத்திசெய்தல். (யாழ். அக.) To cut and polish gems;
Tamil Lexicon
வேகடஞ்செய்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Perforating, or drilling pearls and gems.
Miron Winslow
maṇi-turuviṭu-
v. intr. மணி+.
To cut and polish gems;
இரத்தினங்களைச் சுத்திசெய்தல். (யாழ். அக.)
DSAL