துருவுதல்
thuruvuthal
தேடுதல் ; ஆராய்தல் ; தொளைத்தல் ; கடைதல் ; தேங்காய் முதலியன கடைந்து சீவுதல் ; துன்புறுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்புறுத்துதல். 5. cf. durv. To harass; தேங்காய் முதலியன கடைந்து சீவுதல். 3. [K. turuvu.] To scrape, as the pulp of a coconut; தொளைத்தல். Colloq. 2. cf. உருவு-. [K. turuvu.] To bore, drill, perforate; தேடுதல். கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று (குறள், 929). 1. To seek, enquire into, search out, trace, pursue; கடைதல். (பிங்.) 4. To churn;
Tamil Lexicon
turuvu-,
5 v. tr. [T. turumu.].
1. To seek, enquire into, search out, trace, pursue;
தேடுதல். கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று (குறள், 929).
2. cf. உருவு-. [K. turuvu.] To bore, drill, perforate;
தொளைத்தல். Colloq.
3. [K. turuvu.] To scrape, as the pulp of a coconut;
தேங்காய் முதலியன கடைந்து சீவுதல்.
4. To churn;
கடைதல். (பிங்.)
5. cf. durv. To harass;
துன்புறுத்துதல்.
DSAL