Tamil Dictionary 🔍

மாகாளன்

maakaalan


மகாசாத்தனுடைய பிரதான கிங்கரன். வீர மாகாள னென்போன் (கந்தபு. மாகாளர்வரு. 3). 1. The chief attendant of Makā-cāttā; சிவகணத்தலைவரில் ஒருவன். (அபி. சிந்.) 2. A commander of šiva's hosts;

Tamil Lexicon


mā-kāḷaṉ
n. mahā-kāla.
1. The chief attendant of Makā-cāttā;
மகாசாத்தனுடைய பிரதான கிங்கரன். வீர மாகாள னென்போன் (கந்தபு. மாகாளர்வரு. 3).

2. A commander of šiva's hosts;
சிவகணத்தலைவரில் ஒருவன். (அபி. சிந்.)

DSAL


மாகாளன் - ஒப்புமை - Similar