Tamil Dictionary 🔍

மணவாளன்

manavaalan


மணமகன் ; தலைவன் ; கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன். செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிரபந். முத்துக். 11). Master, lord; மணமகண். 1. Bridegroom; கணவன். மலையாண் மணவாளா (திருவாச. 6, 40). 2. Husband;

Tamil Lexicon


மணாளன், s. see under மணம்.

J.P. Fabricius Dictionary


--மணாளன், ''s.'' [''fem.'' மண வாட்டி, மணாட்டி.] A husband, நாயகன். 2. A man, ஆண்மகன். (திவா.), [''ex'' ஆள்.]

Miron Winslow


maṇa-v-āḷaṉ
n. மணம்+ஆள்-.
1. Bridegroom;
மணமகண்.

2. Husband;
கணவன். மலையாண் மணவாளா (திருவாச. 6, 40).

maṇa-v-āḷaṉ
n. மணம்+ஆள்-.
Master, lord;
தலைவன். செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிரபந். முத்துக். 11).

DSAL


மணவாளன் - ஒப்புமை - Similar