சசிமணாளன்
sasimanaalan
சசியின் கணவனான இந்தரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சசியின் கணவன்.] இந்திரன். (சூடா.) Indra, as husband of šacī;
Tamil Lexicon
இந்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Indra, as husband of சசி, இந்திரன்.
Miron Winslow
caci-maṇāḷaṉ,
n. சசி +.
Indra, as husband of šacī;
[சசியின் கணவன்.] இந்திரன். (சூடா.)
DSAL