மணவாளன்சோறு
manavaalanchoru
மாமியார் மருமகனுக்குக் கல்யாண வறையிற் செய்யும் விருந்து. Chr. The ceremonial feast in the bridal chamber, given to the bridegroom by the bride's mother;
Tamil Lexicon
maṇa-v-āḷan-cōṟu
n. மணவாளன்+.
The ceremonial feast in the bridal chamber, given to the bridegroom by the bride's mother;
மாமியார் மருமகனுக்குக் கல்யாண வறையிற் செய்யும் விருந்து. Chr.
DSAL