Tamil Dictionary 🔍

புதுமணவாளன்

puthumanavaalan


புதிதாக மணஞ்செய்து கொண்டவன் ; நித்திய கல்யாணன் ; தினமும் இன்பம் நுகர்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிதாக விவாகஞ் செய்துகொண்டவன். புதுமணவாளப் பிள்ளைகளும் . . . காத்தற்கு ஏகினார் (சீவக. 420, உரை). 1. Newly-married man, bridegroom; நித்திய கல்யாணன். பூக்கம ழமளி சேக்கும் புதுமணவாளனார் (சீவக. 1880) 2. One who ever enjoys the pleasures of a bridegroom;

Tamil Lexicon


putu-maṇavāḷaṉ
n. id.+.
1. Newly-married man, bridegroom;
புதிதாக விவாகஞ் செய்துகொண்டவன். புதுமணவாளப் பிள்ளைகளும் . . . காத்தற்கு ஏகினார் (சீவக. 420, உரை).

2. One who ever enjoys the pleasures of a bridegroom;
நித்திய கல்யாணன். பூக்கம ழமளி சேக்கும் புதுமணவாளனார் (சீவக. 1880)

DSAL


புதுமணவாளன் - ஒப்புமை - Similar