பாற்சோறு
paatrchoru
பால்கலந்த அன்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பால்கலந்த அன்னம். நெய்யிலாப் பாற்சோற்றி னேர் (நாலடி, 333). Rice boiled in milk;
Tamil Lexicon
, ''s.'' Boiled rice and milk.
Miron Winslow
pāṟ-cōṟu
n. பால்+.
Rice boiled in milk;
பால்கலந்த அன்னம். நெய்யிலாப் பாற்சோற்றி னேர் (நாலடி, 333).
DSAL