மகச்சோறு
makachchoru
முப்பத்திரண்டு அறங்களுள் குழந்தைகளுக்குச் சோறளிக்கும் அறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகட்குச் சோறளிக்கும் அறம். (திவா.) Food for infants, one of muppattiraṇṭaṟam q.v.;
Tamil Lexicon
maka-c-cōṟu
n. மக1+.
Food for infants, one of muppattiraṇṭaṟam q.v.;
முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகட்குச் சோறளிக்கும் அறம். (திவா.)
DSAL