மண்டைப்பூச்சி
mantaippoochi
தலையோட்டினுள்ளிருப்பதும் ஒருவனோடு மாய்வதுமாய்க் கருதப்படும் புழு வகை. அவனுக்கு மண்டைப்பூச்சி மாண்டுபோகிற காலம். Loc. A worm believed to live in the skull of a person and die with him;
Tamil Lexicon
maṇṭai-p-pūcci
n. id.+.
A worm believed to live in the skull of a person and die with him;
தலையோட்டினுள்ளிருப்பதும் ஒருவனோடு மாய்வதுமாய்க் கருதப்படும் புழு வகை. அவனுக்கு மண்டைப்பூச்சி மாண்டுபோகிற காலம். Loc.
DSAL