மணத்தூண்
manathoon
திருவரங்கத்தில் அரங்கநாதர் சன்னதியின் உட்புறத்திலுள்ள இரட்டைத் தூண்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர்சந்நிதி யுட்புறத்தினுள்ள இரட்டைத் தூண்கள். (திவ். பெருமாள். 1, 2.) The two pillars in the court of Shriraṅgam temple;
Tamil Lexicon
maṇa-t-tūṇ
n. id.+.
The two pillars in the court of Shriraṅgam temple;
ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர்சந்நிதி யுட்புறத்தினுள்ள இரட்டைத் தூண்கள். (திவ். பெருமாள். 1, 2.)
DSAL