கைத்தூண்
kaithoon
பிறர் கையால் உண்கை ; சிறு தூண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் கையால் உண்கை. கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை (சிலப். 15, 57). Accepting food from another's hands; சிறுதூண். Small pillar;
Tamil Lexicon
kai-t-tūṇ,
n. id. +.
Small pillar;
சிறுதூண்.
kaittūṇ,
n. கைத்து+உண்-.
Accepting food from another's hands;
பிறர் கையால் உண்கை. கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை (சிலப். 15, 57).
DSAL