பாத்தூண்
paathoon
பகுத்துக் கொடுத்து உண்ணும் உணவு ; பிச்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சை. பத்தினிப் பெண்டிர் பாத்தூ ணீத்ததும் (மணி. பதி. 64). 2. Alms; பகுத்துண்கை. பாத்தூணுடைத்தாயின் (குறள், 44). 1. Sharing one's food with others;
Tamil Lexicon
pāttūṇ
n. பா2-+.
1. Sharing one's food with others;
பகுத்துண்கை. பாத்தூணுடைத்தாயின் (குறள், 44).
2. Alms;
பிச்சை. பத்தினிப் பெண்டிர் பாத்தூ ணீத்ததும் (மணி. பதி. 64).
DSAL