Tamil Dictionary 🔍

மட்பகை

matpakai


மட்கலமறுக்குங் கருவி ; குயவன் . .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See மட்பகைவன். (சங். அக.) மட்கலத்தை அறுக்குங் கருவி.உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் (குறள், 883). 1. Potter's instrument for paring clay;

Tamil Lexicon


maṭ-pakai
n. மண்+.
1. Potter's instrument for paring clay;
மட்கலத்தை அறுக்குங் கருவி.உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் (குறள், 883).

2. See மட்பகைவன். (சங். அக.)
.

DSAL


மட்பகை - ஒப்புமை - Similar