உட்பகை
utpakai
நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை ; உள்ளாகி நிற்கும் பகை ; அறுபகை ; குடிகளின் எதிர்ப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அறுபகை. (பிங்.) 3. Internal enemy of man, having reference to the six emotions which tend to corrupt and taint his soul. நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம். (குறள், 889.) 1. Internal enmity, hatred or grudge; rancour at heart with outward profession of friendship; குடிகளின் விரோதம். 2. Civil conspiracy;
Tamil Lexicon
காமா, குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Internal enmity, ha tred or grudge, rancor at heart with professions of friendship. 2. Internal, innate, or secret foes attached to the soul, causing actions, &c., காமாதிக்குற்றங் கள். (For the six உட்பகை, see பகை.) 3. Hatred of a king by his professed friends, civil conspiracy, அரசருட்பகை. எட்பகவன்சிறுமைத்தேயாயினுமுட்பகையுள்ள தாங்கேடு. Though the internal hatred be as the fragment of a grain of rape seed, the consequent evil may be very great.
Miron Winslow
uṭ-pakai
n. id.+.
1. Internal enmity, hatred or grudge; rancour at heart with outward profession of friendship;
நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம். (குறள், 889.)
2. Civil conspiracy;
குடிகளின் விரோதம்.
3. Internal enemy of man, having reference to the six emotions which tend to corrupt and taint his soul.
See அறுபகை. (பிங்.)
DSAL