Tamil Dictionary 🔍

மயற்பகை

mayatrpakai


பித்து ; பித்துக்குக் காரணமாகிய மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பித்துக்குக் காரணமாகிய மருந்து. மயற்பகையூட்ட ...அயர்ப்பது செய்யா வறிவினளாகி (மணி. 23, 41). 2. Drug which causes insanity; பித்து. வஞ்சமுண்டு மயற்பகையுற்றோர் (சிலப். 5, 122). 1. Insanity;

Tamil Lexicon


mayaṟ-pakai
n. id.+.
1. Insanity;
பித்து. வஞ்சமுண்டு மயற்பகையுற்றோர் (சிலப். 5, 122).

2. Drug which causes insanity;
பித்துக்குக் காரணமாகிய மருந்து. மயற்பகையூட்ட ...அயர்ப்பது செய்யா வறிவினளாகி (மணி. 23, 41).

DSAL


மயற்பகை - ஒப்புமை - Similar