Tamil Dictionary 🔍

மட்பலகை

matpalakai


சுடாத செங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடாத செங்கல். திருப்பணிக்கும் பயிலுஞ் சுடுமட்பலகை பலகொணர் வித்து (பெரிய.ஏயர்கோ. 49). Unburnt brick;

Tamil Lexicon


maṭ-palakai
n. மண்+.
Unburnt brick;
சுடாத செங்கல். திருப்பணிக்கும் பயிலுஞ் சுடுமட்பலகை பலகொணர் வித்து (பெரிய.ஏயர்கோ. 49).

DSAL


மட்பலகை - ஒப்புமை - Similar