மட்டஞ்செய்தல்
mattanjeithal
சமனாக்குதல் ; செவ்விதாகச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்விதாகச் செய்தல். மணிச்செய் கடிப்பினை மட்டஞ் செய்து (பெருங். உஞ்சைக். 34, 199). 2. To beautify, render attractive; சமமாக்குதல். கத்திரிகையால் மட்டஞ்செய்த மாலையினை (பு. வெ. 3, 3, கொளு, உரை). 1. To level, as the ground; to trim evenly, as a garland;
Tamil Lexicon
maṭṭanj-cey-
v. tr. id.+.
1. To level, as the ground; to trim evenly, as a garland;
சமமாக்குதல். கத்திரிகையால் மட்டஞ்செய்த மாலையினை (பு. வெ. 3, 3, கொளு, உரை).
2. To beautify, render attractive;
செவ்விதாகச் செய்தல். மணிச்செய் கடிப்பினை மட்டஞ் செய்து (பெருங். உஞ்சைக். 34, 199).
DSAL