தண்டஞ்செய்தல்
thandanjeithal
நிலத்தில் வீழ்ந்து வணங்குதல் ; தண்டித்தல் ; கோலால் அளத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலத்தில்வீழ்ந்து வணங்குதல் . 3. To make obeisance by prostration; கோலாலளத்தல். கணக்கருடன் கூடி..தண்டஞ்செய்து (திருவாலவா.30, 7). 2. To measure with a rod; தண்டித்தல். 1. To punish;
Tamil Lexicon
taṇṭanj-cey-,
v. tr.id. +.
1. To punish;
தண்டித்தல்.
2. To measure with a rod;
கோலாலளத்தல். கணக்கருடன் கூடி..தண்டஞ்செய்து (திருவாலவா.30, 7).
3. To make obeisance by prostration;
நிலத்தில்வீழ்ந்து வணங்குதல் .
DSAL