திட்டஞ்செய்தல்
thittanjeithal
கட்டளையிடுதல் ; ஏற்பாடுசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டளையிடுதல். 1. To bid, order, direct; ஏற்பாடு செய்தல். நடப்பித்து வாருங்கோள் என்று திட்டஞ்செய்து (குருபரம். 476). 2. To settle, arrange;
Tamil Lexicon
tiṭṭanj-cey-,
v. intr. id.+.
1. To bid, order, direct;
கட்டளையிடுதல்.
2. To settle, arrange;
ஏற்பாடு செய்தல். நடப்பித்து வாருங்கோள் என்று திட்டஞ்செய்து (குருபரம். 476).
DSAL