Tamil Dictionary 🔍

ஏற்றியிறக்குதல்

yaetrriyirakkuthal


கண்ணூறு கழிக்கும் சடங்கு நிகழ்த்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருஷ்டிகழிக்குங் சடங்குநிகழுத்துதல். To perform the ceremony of waving lights, etc., before a person to avert the evil eye;

Tamil Lexicon


ēṟṟi-y-iṟakku-
v. tr. ஏற்று-+.
To perform the ceremony of waving lights, etc., before a person to avert the evil eye;
திருஷ்டிகழிக்குங் சடங்குநிகழுத்துதல்.

DSAL


ஏற்றியிறக்குதல் - ஒப்புமை - Similar