Tamil Dictionary 🔍

மடவார்

madavaar


பெண்டிர் ; மூடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர். வலம்வந்த மடவார்க ணடமாட (தேவா. 278,1). 1. Women; மூடர். வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள், 153). 2. Fools;

Tamil Lexicon


--மடவியர், ''s.'' [''sing.'' மடவாள்.] Women, as sincere and simple, பெண்கள்.

Miron Winslow


maṭavār
n. id.+.
1. Women;
மகளிர். வலம்வந்த மடவார்க ணடமாட (தேவா. 278,1).

2. Fools;
மூடர். வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள், 153).

DSAL


மடவார் - ஒப்புமை - Similar