மடவோர்
madavor
காண்க : மடவார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மடவார், 1. பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு (மணி, 19, 73). . 2. See மடவார், 2. மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ (மணி. 6, 104).
Tamil Lexicon
maṭavōr
n. மடம்1.
1. See மடவார், 1. பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு (மணி, 19, 73).
.
2. See மடவார், 2. மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ (மணி. 6, 104).
.
DSAL