Tamil Dictionary 🔍

மடவரல்

madavaral


பெண் ; மடப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மடப்பம். மடவர லுண்கண் வாணுதல் விறலி (புறநா. 89). 1. Simplicity, artlessness; பெண். மடவர னோக்கம் (குறள், 1085). 2. Woman;

Tamil Lexicon


, ''s.'' A woman, பெண். ''(p.)''

Miron Winslow


maṭa-varal
n.மடம்1+வா-.
1. Simplicity, artlessness;
மடப்பம். மடவர லுண்கண் வாணுதல் விறலி (புறநா. 89).

2. Woman;
பெண். மடவர னோக்கம் (குறள், 1085).

DSAL


மடவரல் - ஒப்புமை - Similar