Tamil Dictionary 🔍

மடவள்

madaval


அறிவிலாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிலாள். மடவ லம்ம நீ யினிக் கொண் டோனே (ஐங்குறு. 67). Stupid woman;

Tamil Lexicon


maṭaval
n. Fem. of மடவன்.
Stupid woman;
அறிலாள். மடவ லம்ம நீ யினிக் கொண் டோனே (ஐங்குறு. 67).

DSAL


மடவள் - ஒப்புமை - Similar