மாயவள்
maayaval
கரியநிறமுடையவள் ; துர்க்கை ; தெய்வப்பெண் ; காண்க : இடாகினி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இடாகினி. (சூடா.) 4. A female goblin. துர்க்கை. மாயவ ளாடிய மரக்கா லாடலும் (சிலப். 6, 59). 2. Durgā; தெய்வப்பெண். (பிங்.) 3. Female goddess; கரிய நிறமுடையவள். மாயவண் மேனிபோல் (கலித். 35). 1. Woman of dark complexion;
Tamil Lexicon
, [māyavaḷ] ''s.'' An evil being, இடாகினி. 2. A maid-servant of Kali, காளியேவல்செய் மகள். 3. Goddess in general, தெய்வப்பெண். (சது.)
Miron Winslow
māyavaḷ
n. மா5.
1. Woman of dark complexion;
கரிய நிறமுடையவள். மாயவண் மேனிபோல் (கலித். 35).
2. Durgā;
துர்க்கை. மாயவ ளாடிய மரக்கா லாடலும் (சிலப். 6, 59).
3. Female goddess;
தெய்வப்பெண். (பிங்.)
4. A female goblin.
See இடாகினி. (சூடா.)
DSAL