மடவளாகம்
madavalaakam
கோயிலைச் சூழ்ந்துள்ள தெரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலைச் சூழ்ந்துள்ள விதி. இம்மடவளாகத்து இருக்கிற குடிகளுக்கு (S. I. I. iii, 48) குன்றத்ரின் மடவ்ளாகந் தானாக்கி (சேக்கிழார்.பு.19). Streets around a temple;
Tamil Lexicon
maṭa-vaḷākam
n. மடம்2+.
Streets around a temple;
கோயிலைச் சூழ்ந்துள்ள விதி. இம்மடவளாகத்து இருக்கிற குடிகளுக்கு (S. I. I. iii, 48) குன்றத்ரின் மடவ்ளாகந் தானாக்கி (சேக்கிழார்.பு.19).
DSAL